அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் அவனது பெயர் கூறப் படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உண்டு. அல் குரான் 2:114

No comments:
Post a Comment