
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அபுதாபியில் பணி புரிந்து வரும் பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடத்தினை அடுத்த கிராமத்தைச் சார்ந்த சகோ. பாலமுருகன் தூய இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக கடந்த 13/01/2010 அன்று ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ். தனது பெயரினை அபுபக்கர் ஸித்திக் என மாற்றிக் கொண்ட சகோதரர் அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும் சகோதரர் அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழி பெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ்விற்க்கே.
TNTJ NET லிருந்து
S.L.நசீருதீன்
No comments:
Post a Comment