


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
காஞ்சிரன்குடியில் கீழக்கரை நகர் கிளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நடத்திய சந்தனக் கூடு எதிர்ப்புப் பிரச்சாரம்.
கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நகர் கிளை சார்பில் கான்சிரன்குடியில் இன்று (05.02.10) தெருமுனைப் பிரச்சாரம் அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. இதில் தாய் சகோ.மக்தூம், சகோ.ஹாஜா மொகைதீன், சகோதரி.ஆய்ஷா லாத்தா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை மறுநாள் (07.02.10) அன்று காஞ்சிரன்குடியில் அனாச்சார மெனும் சந்தனக்கூடு திரு விழா நடை பெறுவதை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அல்லாஹ் இதை நமக்கு எடுத்துச் சொல்லும் பாக்கியத்தை அருளினான். அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
S.L.நசீருதீன்
No comments:
Post a Comment