Sunday, January 10, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய துவா:


"அல்லாஹும்ம பா(F)(த்)திரஸ் சமாவாத்தி வல் அர்ழி ஆளிமல் கைபி வஸ்ஸஹாதத்தி. ரப்ப குல்லி ஷையின் வமலீகக்ஹு, அஷ்ஹது அன் லாயிலாஹா இல்ல அன்(த்)தஅவூது பி(B)க்க மின் ஷர்ரி ன(F)ப்சி வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி.

இதன் பொருள் : "இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப் படை யானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே அரசனே! வணக்கத் திரக் குரியவன் உன்னைத்தவிர வேறு YAARUM இல்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும். ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாத்து காப்பு தேடுகிறேன். அதாரம் : நஸயி 5333

No comments:

Post a Comment